02 September 2024

யாக்கோபே உன் கூடாரங்களெல்லாம்

யாக்கோபே உன் கூடாரங்களெல்லாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                    யாக்கோபே உன் கூடாரங்களெல்லாம்

                        எத்தனை அழகானவை - அவை

                        எத்தனை அழகானவை

                        இஸ்ரேலே உன் வாஸ்தலங்கள்

                        எவ்வளவு அழகானவை - அவை

                        எவ்வளவு அழகானவை - 2

 

1.         காரிருள் எகிப்திலே சூழ்ந்த போதும்

            இஸ்ரவேலில் வெளிச்சமுண்டு

            தேவன் காட்டிய பாதையிலே

            யாக்கோபுக்கு மகிமையுண்டு - 2

            பரவிப்போகும் ஆற்றைப்போல்

            கர்த்தர் நாட்டின கேதுரு மரத்தை போலும் - 2

            யாக்கோபின் கூடாரம் அழகானது - (2) - யாக்கோபே

 

2.         சத்துரு யாக்கோபை நெருக்கும் போது

            பெலனான கர்த்தர் உண்டு

            தேவன் இஸ்ரவேலில் இருப்பதினால்

            மந்திரங்கள் ஏதுமில்லை - 2

            நதியோரத்து தோட்டம் போலும்

            கர்த்தர் நாட்டின் சந்தன மரத்தை போலும் - 2

            இஸ்ரவேலின் வாசஸ்தலம் அழகானது - (2) - யாக்கோபே

 

 

https://www.youtube.com/watch?v=a4WuGkj8tvM

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...