03 September 2024

நீர் காண்கின்ற தேவன் அல்லவா

நீர் காண்கின்ற தேவன் அல்லவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நீர் காண்கின்ற தேவன் அல்லவா

                        பதில் தருகின்ற தேவன் அல்லவா - 2

                        உம்மைப் போல் ஒரு தேவன் இல்லை

                        உம்மைப் போல் ஒரு ராஜன் இல்லை - 2 - நீர் காண்கின்ற

 

1.         ஆகாரின் கண்ணீரை கண்டவரே

            ஒரு இஸ்மவேலை தந்தீரே

            அவனையும் பெரிய ஜாதி யாக்குவேன்

            என்று சொன்னீரே ஆசீர்வதித்தீரே - 2 - நீர் காண்கின்ற

 

2.         கானா ஊர் கல்யாண வீட்டிலே

            குறைவு வந்ததை கண்டீரே

            தண்ணீரை திராட்சை ரசமாக

            மாற்றி தந்தீரே அற்புதம் செய்தீரே - 2 - நீர் காண்கின்ற

 

 

- Rev. A. Israel

 

 

https://www.youtube.com/watch?v=M5hb9EJ7Jtk

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...