07 September 2024

நான் சுகமானேன் நான்

நான் சுகமானேன் நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          நான் சுகமானேன் - நான் சுகமானேன்

            புண்ணியரின் காயங்களால் - நான்

 

                        ஆ...     அல்லேலூயா ஆனந்தமே

                        ஆ...     அல்லேலூயா ஆரோக்கியமே

 

1.         பிள்ளையின் அப்பம் (2)

            பிள்ளையான எனக்கல்லோ

 

2.         என் நோய்கள் தீர்த்தார் (2)

            சாபமான சிலுவையில்

 

3.         நான் ஏன் சுமப்பேன் (2)

            எந்தன் இயேசு சுமந்த பின் - ஆ...

 

4.         யேகோவா தேவன் (2)

            எந்தன் நல்ல பரிகாரி - ஆ...

 

5.         பரி பூரண ஜீவன் (2)

            பரனீந்த ஜீவனிது - ஆ...

 

6.         இயேசுவின் இரத்தம் (2)

            பிணி போக்கும் நல் மருந்து - ஆ...

 

7.         பலவீனன் அல்ல (2)

            பலவான் நான் தேவன் சொன்னார் - ஆ...

 

8.         ஆயத்தமானேன் (2)

            இயேசு ராஜன் வருகைக்கு - ஆ...

 

 

https://www.youtube.com/watch?v=CgB8U1kBkVE

https://www.youtube.com/watch?v=92_AEdHgBTY

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...