எந்தன் இயேசு நல்லவரே
என்னை என்றும் காப்பவரே -
2
என்னை என்றும் காண்பவரே
என்னை என்றும் காப்பவரே -
2
1. சீர்ப்படுத்தி உன்னை ஸ்திரப்படுத்தி
பலப்படுத்தி
உன்னை நிலை நிறுத்துவார் - 2
இல்லாமல் செய்வேன் என்று சொன்ன உலகில்
தலைகளை உயர செய்பவர் நீர் - 2 - என்னை
2. பாவியான என்னை மீட்டு எடுத்தீர்
உம் பிள்ளையாய் என்னை மாற்றிவிட்டீர் -
2
என்னையும் அழைத்து அபிஷேகம் செய்து
உந்தனின் ஊழியத்தை செய்ய வைத்தீர் - 2
- என்னை
- C. SAM IMMANUVEL
https://www.youtube.com/watch?v=Bb6vaHRHUBA
PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment