02 September 2024

நன்றி நன்றி பலி என்று செலுத்திடுவோம்

நன்றி நன்றி பலி என்று செலுத்திடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          நன்றி நன்றி பலி என்று செலுத்திடுவோம்

            எத்தனை நன்மைகளை என் வாழ்வில் தந்தீர்

            நன்றி நன்றி நன்றி துதி செலுத்திடுவோம்

            இத்தனை கிருபைகளை என் மேல் பொழிந்தீர்

 

                        உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்

                        உம்மை முழு மனதோடு அன்புக்கூறுவேன்

                        உம்மை முழு சிந்தியோடு நினைவு கூறுவேன்

                        என்னை முழு பெலத்தோடு அர்ப்பணிப்பேன்

 

                        உமக்கே ஆராதனை

                        இயேசுவே ஆராதனை

                        உமக்கே ஆராதனை

                        ஜீவன் தந்து மீட்டவரே - (2)

 

1.         உளையான சேறும் இருளின் பள்ளத்தாக்கும்

            என்னை சூழ்ந்த போதும் தூக்கி நிறுத்தினீரே

            உன் ரத்தத்தாலே நான் மீட்கப்பட்டேன்

            உன் ஆவியாலே நான் உயிர் அடைந்தேன் - உம்மை முழு

 

2.         வாக்குத்தத்தம் தந்து எந்தன் பெலனானீரே

            உம்மை சார்ந்துக்கொள்ள்

            என்னை இழுத்துக் கொண்டீர்

            கல்வாரி அன்பால் என்னை இடைகட்டினீர்

            என்னை போல் தொலைந்தோரை தேட வைத்தீர் - உம்மை முழு

 

 

- Dr. Susan John Abraham

 

 

https://www.youtube.com/watch?v=7ij9CbsgmM0

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...