எனக்கான நல்ல பங்கை
தெரிந்து கொள்ளவேண்டும்
என் தேவையெல்லாம்
நீங்கதானு அறிந்திட
வேண்டும் - 2
என் ஆசையும் நீங்கதான்பா
என் தேவையும் நீங்கதான்பா
- 2
உங்க
பாதப்படியில்
எந்நாளும்
காத்திருக்கணும்
உங்க
வார்த்தையை
எப்போதும்
கேட்டறியனும் - 2
1. ஊமக்காக யாவையும்
இழக்கணும்
உங்க அழைப்பை அறிந்து முன்னேறி செல்லனும் -
2
ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ள விட்டாலும்
- (2)
உங்க வருகையை நான் பறைசாற்றனும்
2. அநேகருக்கு என்
மனம் இறங்கனும்
பிறர் காயங்களை என் கரங்கலால் கட்டணும் - 2
என்னை அறிந்தாலும் அறிய விட்டாலும் - (2)
உங்க அன்பை நான் பறைசாற்றனும் - எனக்கான
- Jabez Prettyson Dawnson
https://www.youtube.com/watch?v=HbPSfCd2mt4
No comments:
Post a Comment