தோத்திரப்
பண்டிகையை தினமும் ஆசரிப்போம்
இதயத்தைக் காணிக்கையாய்
படைத்து ஆராதிப்போம் - 2
துதியின் வாசலைத் திறப்போம்
ஆடிப்பாடி
ஆராதிப்போம்
உங்கள் துக்கம் சந்தோசமாய் மாறுமே - 2
கர்த்தர் நாமம் மகிமை அடையுமே
சபை வாசலிலே
காத்திருந்து ஆராதிப்போம்
ஆவி கருத்துடன்
பாடல் இயற்றி ஆராதிப்போம்
பக்தியோடு இடைவிடாமல்
ஆராதிப்போம்
வானவரை ஆராதிப்போம்
கூடி கூடி ஆராதிப்போம்
1. கூடாரப்
பண்டிகையை தினமும் ஆசரிப்போம்
முழங்காலில் நின்று இயேசுவோடு பேசிடுவோம் - 2
ஊழியர்கள் யாவரும்
ஒன்றுக்கூடி
ஆசரிப்போம்
ஜனங்களை
எழுப்பி மகிமையோடு ஆராதிப்போம் - 2
சபை வாசலிலே
காத்திருந்து ஆராதிப்போம்
ஆவி கருத்துடன்
பாடல் இயற்றி ஆராதிப்போம்
பக்தியோடு இடைவிடாமல்
ஆராதிப்போம்
வானவரை ஆராதிப்போம்
கூடி கூடி ஆராதிப்போம்
அல்லேலூயா அல்லேலூயா மகிமை
மகிமையே
அல்லேலூயா அல்லேலூயா கிருபை
கிருபையே
2. பஸ்கா
பண்டிகையை தினமும் ஆசரிப்போம்
வார்த்தை மன்னாவை பக்தியோடு
சுவைப்போம் - 2
சத்தியத்தை அறிவதற்கு பரிசுத்தமாவோம்
இயேசு ரத்தத்தை முழுமையாய் அருந்தி ஆராதிப்போம்
- 2
சபை வாசலிலே
காத்திருந்து ஆராதிப்போம்
ஆவி கருத்துடன்
பாடல் இயற்றி ஆராதிப்போம்
பக்தியோடு இடைவிடாமல்
ஆராதிப்போம்
வானவரை ஆராதிப்போம்
கூடி கூடி ஆராதிப்போம்
3. அருப்பின்
பண்டிகையை தினமும் ஆசரிப்போம்
ஆத்தும
அறுவடை ஜெயமாய் செய்திடுவோம் - 2
பிரதான ஆசாரியர் சித்தத்தில் செயல்படுவோம்
உச்சிதமான
ஜீவ கிரீடம் நமக்குச் சூட்டுவார்
- 2
சபை வாசலிலே
காத்திருந்து ஆராதிப்போம்
ஆவி கருத்துடன்
பாடல் இயற்றி ஆராதிப்போம்
பக்தியோடு இடைவிடாமல்
ஆராதிப்போம்
வானவரை ஆராதிப்போம்
கூடி கூடி ஆராதிப்போம்
4. பெந்தகொஸ்தே
பண்டிகை தினமும் ஆசரிப்போம்
அக்கினி
எழுப்புதல் ஆவியில் கண்டிடுவோம் - 2
அந்நிய பாசை வியாக்கியான வரம் பெற்றிடுவோம்
பற்றி பரவும் அக்கினியால் ஊழியம் செய்வோம் - 2
https://www.youtube.com/watch?v=flYzkIC2ERk
PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment