25 July 2024

உமக்கு உகந்த காணிக்கையாய்

உமக்கு உகந்த காணிக்கையாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                             பல்லவி

 

          உமக்கு உகந்த காணிக்கையாய்

            என்னையே நானும் அர்ப்பணித்தேன் - 2

 

                             அனுபல்லவி

                        ஆட்கொண்டு என்னை நடத்திடும்

                        அபிஷேகத்தாலே நிரப்பிடும் - 2

 

                                    சரணங்கள்

 

1.         என் சித்தம் என்று ஒன்றும் இல்லை

            உம்  சித்தம்  செய்ய வாஞ்சிக்கிறேன் - 2

            ஜீவிய காலம்  முழுவதும்

            ஜீவிப்பேன் ஜீவ தேவனுக்காய் - 2 - ஆட்கொண்டு

 

2.         ஆவியோடு  ஆத்மா சரீரத்தை

            ஆண்டவர் இயேசு ஆண்டிடவே - 2

            பாவங்கள் நீங்கி பரிசுத்தமாய்

            பாரினில் சாட்சியாய் ஜீவிக்கவே - 2 - ஆட்கொண்டு

 

 

- Daniel Dhanasingh

 

 

https://www.youtube.com/watch?v=hYbTG_to00Q

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...