எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் - 2
என்ன மறக்காதீங்க
என்ன மறந்துராதீங்க
உங்க சமூகத்த
விட்டு
என்ன தள்ளிடாதீங்க
என்ன
மறக்காதீங்க
என்ன
மறந்துராதீங்க
உங்க
பிரசனத்த விட்டு
என்ன தள்ளிடாதீங்க
- எதுவரைக்கும்
1. தூரம் ஓடின நாட்களும் உண்டு
துணிகரமாய்
வாழ்ந்த நாட்களும் உண்டு - 2
ஆனாலும் விட்டுக் கொடுக்கலையே
கிருபையினால் மீட்டுக் கொண்டீரே - 2 -
எதுவரைக்கும்
2. கண்ணீரே எனக்கு உணவாய்
ஆயிற்று
பெலனொன்றும்
எனக்கு இல்லையே அப்பா - 2
என் ஜெபத்தை
ஏற்றுக் கொண்டீரே
கண்ணீருக்கு பதில் தந்தீரே - 2
கிருபையினால் முடிக்
கொண்டீரே
விலகாத நிழல் ஆனீரே
- BEN SAMUEL
https://www.youtube.com/watch?v=V46S9oopC48
Comments
Post a Comment