25 July 2024

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை

            எனக்காக நினைத்து நிறைவேற்றுவீர்

 

                        நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ?

                        சொன்ன வார்த்தையை மறந்து போவீரோ?

                        ஒருமுறை என்னிடம் நீர் சொன்னதை

                        குறித்திட்ட காலத்தில் நிறைவேற்றுவீர்

 

1.         நீர் அனுப்பின வார்த்தைகள்

            ஒருபோதும் வெறுமையாய் உம்மிடம் திரும்பிடாதே

            இயேசுவே நீர் சொன்ன வார்த்தைகள் எல்லாம்

            உம் விருப்பத்தை நிறைவேற்றுமே - 2 - நீர் சொல்லியும்

 

2.         நீர் பொய் வார்த்தை சொல்லிட

            மனதும் மாறிட  மனிதன் அல்லவே

            இயேசுவே நீர் சொன்ன வார்த்தைகள் எல்லாம்

            தவறாமல் நிறைவேறுமே - 2 - நீர் சொல்லியும்

 

                        என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை

                        எனக்காக நினைத்து நிறைவேற்றினீர்

 

 

- Davidsam Joyson

 

 

https://www.youtube.com/watch?v=hJqbY471JAE

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

சங்கீதசேவை:56 Youtube Link     Text file Download                                  பல்லவி             ஆ...