தேவா சுத்தி செய்யும் அக்கினி

தேவா சுத்தி செய்யும் அக்கினி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

1.         தேவா சுத்தி செய்யும் அக்கினி

            அனுப்பும் அக்கினி எங்களில்

            திவ்விய ரத்தம் கொண்ட ஈவு

            அனுப்பும் அக்கினி எங்களில்

            காத்து நிற்கும் எங்கள் மேலே

            கர்த்தா உந்தன் அருளாலே

            தாரும் பெந்தேகோஸ்தின் ஆவி

            அனுப்பும் அக்கினி எங்களில்

 

2.         எலியாவின் தேவரீர் கேளும்

            அனுப்பும் அக்கினி எங்களில்

            ஜீவன் சாவிலும் நிலைநிற்க

            அனுப்பும் அக்கினி எங்களில்

            பாவம்   முற்றுமாய் அழிந்திட

            பரத்தின் ஒளி பெற்றிட

            மார்க அதிர்ச்சி வந்திட

            அனுப்பும் அக்கினி எங்களில்

 

3.         வேண்டும் அக்கினி தான் எமக்கு

            அனுப்பும் அக்கினி எங்களில்

            வேண்டும் அனைத்தும் ஈந்திடும்

            அனுப்பும் அக்கினி எங்களில்

            நீதி செய்துமே எந்நாளும்

            நித்தம் போர் வெல்ல அருளும்

            சுத்தராய் வாழ இப்பூவில்

            அனுப்பும் அக்கினி எங்களில்

 

4.         இளைத்த உள்ளம் பலப்பட

            அனுப்பும் அக்கினி எங்களில்

            அழியும் உலகோரை மீட்க

            அனுப்பும் அக்கினி எங்களில்

            பலியாகவே எங்களை

            படைத்தோம் உம் பீடத்திலே

            பார்த்திதை ஏற்றுகொள் தேவே

            அனுப்பும் அக்கினி எங்களில்

 

 

 

https://www.youtube.com/watch?v=9cA_GwiSJWM

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு