05 July 2024

நடப்பதெல்லாம் நன்மைக்குத் தான் நம்பிடுவோம்

நடப்பதெல்லாம் நன்மைக்குத் தான் நம்பிடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நடப்பதெல்லாம் நன்மைக்குத் தான்

                   நம்பிடுவோம் நம் தேவனையே

                        (இயேசுவையே)

 

1.         தேவன் நம் சார்பில் இருக்கும்போது

            நமக்கெதிராக நிற்பவன் யார்?

            தேவனே நமது சகாயரே

            யாருக்கும் நாம் அஞ்சிடோம்

                       

                        அவர் உண்மையுள்ளவரே

                        நம்மை கைவிடாதவரே

 

2.         நம்மை விட்டு ஒருபோதும் அவர்

            நம்மை ஒருநாளும் அவர் மறவார்

            இதுவரை நம்மை நடத்தி வந்தார்

            இனிமேலும் நடத்திடுவார் - அவர்

 

3.         நம் கர்த்தர் என்றும் நல்லவரே

            ருசித்திடுவோம் அவர் அன்பினையே

            தாழ்மையில் நம்மை நினைத்தாரே

            வாழ்த்தியே பாடிடுவோம் - அவர்

 

4.         இளவயதில் நம் நம்பிக்கையவர்

            முதிர் வயதில் நம்மை ஆதரிப்பார்

            முடிவிலே மகிமையில் அவருடனே

            நம்மையும் சேர்த்திடுவார் - அவர்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...