தேவன் மனிதனாய் ஆகினார்

தேவன் மனிதனாய் ஆகினார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          தேவன் மனிதனாய் ஆகினார்

            தீயோர் பிணையாய் பூ மேவினார்

            தேவலோகம் களி கூறுதே

            தேவக் குமாரனைப் போற்றுதே

 

                        போற்றுவோம் போற்றுவோம்

                        புண்ணிய நாதன் இயேசுவை

 

1.         காலம் நிறைவேறின போது

            கன்னி கற்பத்தி லுற்பவித்து

            தாலம் புரக்கப் பெத்லகேமில்

            இயேசு பிறந்தார் சந்தோஷமே

 

2.         கூளிச் சிரசை நசுக்கவும்

            கூறிய சாப மளிக்கவும்

            வேதியர் மா மறை ஓதினார்

            வேதனும் பாலகனாயினார்

 

3.         மேய்ப்பர்க்கு நற்செய்தி கிட்டுது

            மேலோக சேனைகள் பாடுது

            மாட்டிடை மன்னன் துயில்கிறார்

            வானோர் வியந்துற்றுப் பார்க்கிறார்

 

 

 

 

 

https://www.youtube.com/watch?v=zW1ovJE88-Y

https://www.youtube.com/watch?v=ZrgMhswNCk8

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு