எனக்காய் நீர் ஜீவன் தந்து
எனக்காய் நீர்
ஜீவன் தந்து
அளித்தீர் இந்த மீட்பு.
உம்மில் நான் கண்ட அன்பை.
எங்கும் கண்டதில்லை - 2
மாறாத சிநேகம் மறையாத அன்பும்
என் மீட்பர் இயேசுவில்
கண்டேன் நானும் - 2
1. நன்றி அறியாதோருக்கும்
துரோகியானோருககும்
நன்மை செய்யும் தெய்வம் நீர்
மாத்திரமே - 2
உம்மை விட்டு தூரம் போனாலும்
விலகாமல் அருகினில் இருப்பீர்
- 2
இவ் அன்பை எங்கும் நான் கண்டதில்லை
- எனக்காய்
2. அனாதி
தேவனே அடைக்கலமானவரே
காருண்யம்
பெரியவன் ஆக்கினதே - 2
எந்தன் ஆதாரம் நீரே
என் கண்கள் உம்மை மட்டும்
நோக்கும் - 2
நீர் என்னை நேர்த்தியாய் நடத்துகிறீர்
- எனக்காய்
- Solomon Robert
https://www.youtube.com/watch?v=mWrGfXdb3ss
Comments
Post a Comment