எந்தன் நல்ல இயேசுவே

எந்தன் நல்ல இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   எந்தன் நல்ல இயேசுவே

                        எனக்காய் ஜீவன் தந்தீரே

                        தொலைந்து போன என்னையும்

                        நீர் தேடி வந்தீரே - 2

 

1.         ஒருபோதும் உம்மைவிட்டு

            நான் விலகி செல்லாமல்

            உந்தன் பாதம் பற்றிக்கொண்டு

            நான் வாழ்ந்திட செய்திடும் - 2

 

2.         தள்ளப்பட்ட என்னையும்

            உம் பிள்ளையாய் மாற்றினீர்

            என் பாவம் யாவையும்

            உம் ரத்தத்தால்  கழுவினீர் - 2

 

3.         எந்தன் ஆத்ம நேசரே

            என்னை நேசிக்கும் தேவனே

            உலகின் பின் செல்லாமல்

            உமக்காகவே வாழுவேன்

 

 

- Pr. S.I. Sunil Kumar

 

 

https://www.youtube.com/watch?v=sdlkTkrPgEU

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு