05 July 2024

நம் இயேசுவை புகழ்ந்திடுவோம்

நம் இயேசுவை புகழ்ந்திடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நம் இயேசுவை புகழ்ந்திடுவோம்

                   எந்நாளும் ஸ்தோத்தரிப்போம்

                        அவர் வல்லவரே நல்லவரே

                        என்றும் துதித்திடுவோம்

 

1.         ஆறுதல் செய்து ஆண்ட நடத்தினீரே - (2)

            ஆயிரம் நன்மைகள் ஆண்டவர் அளித்தீர் - (2)

 

2.         உந்தன் மறைவினிலே எம்மை காத்தவரே

            தீமைகள் சேர்ந்திடா பாதுகாத்தவரே

 

3.         உம்மை நம்பியதால் உண்மை சமாதானம்

            தந்தீரே இயேசுவே என்றும் துதித்திடுவோம்

 

4.         இருளை மாற்றினீரே ஒளியை தந்தவரே

            தேவனே நீர் செய்திட்ட நன்மை பெரிதல்லவோ

 

5.         கால்கள் வழுவிடாமல் பாதை காத்தவரே

            உன்னத தேவனே உம்மை உயர்த்திடுவோம்

 

 

https://www.youtube.com/watch?v=Yk7kgMOkYFc

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...