05 July 2024

நம் தேவன் அருளே நாள் தோறும் காக்கும்

நம் தேவன் அருளே நாள் தோறும் காக்கும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                        நம் தேவன் அருளே நாள் தோறும் காக்கும்

                   நம் தேவன் கரமே நாள் தோறும் தாங்கும்

 

1.         நீரோடை அருகே அழைத்துச் சென்று

            நம் தாகம் தீர்க்கின்றார்-அவர்

            பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாறச் செய்து

            களைப்பை ஆற்றுகின்றார்

 

2.         கொடும் வெயில் நடுவே குளிர் நிழலாக

            நம்மை தொடர்கின்றார்

            அவர் கடும் புயல் நடுவே புகலிடமாக

            நம்மை காக்கின்றார்

 

3.         கழுகினைப் போல சிறகினில் வைத்து

            சுமந்து காக்கின்றார்

            நாம் காணாத ஆடாய் அலைந்திடும் வேளை

            தேடி நம்மை அணைக்கின்றார்

            தோள் மேல் சுமக்கின்றார்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...