புதுப்பாட்டை எந்தன் நாவினில் தந்தார்

புதுப்பாட்டை எந்தன் நாவினில் தந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   புதுப்பாட்டை எந்தன் நாவினில் தந்தார்

                        புகழ்ந்து பாடிடுவேன்

                        கர்த்தர் நல்லவர் எந்தன் வாழ்வினில்

                        ருசித்து நான் என்றும் பாடுகிறேன்-2-புதுப்பாட்டை

 

1.         ஆபத்து நாளில் அனுகூல துணையுமானார்

            கூப்பிட்ட நாளில் எனக்கு செவி கொடுத்தார்-2

            கர்த்தர் என் அடைக்கலம்

            ஜீவனின் பெலனுமானார்-2-புதுப்பாட்டை

 

2.         எந்தன் கன்மலை அரணான கோட்டையானார்

            நீதிமானை தள்ளாட விடவேமாட்டார்-2

            அவர் எந்தன் கன்மலை

            அரணான கோட்டையானார்-2-புதுப்பாட்டை

 

3.         கர்த்தர் என் மீட்பும் நான் நம்பும் துருகமானார்

            கர்த்தருக்குள் நான் மகிழ்ந்து களிகூறுவேன்-2

            அவர் எந்தன் நம்பிக்கை

            நான் நம்பும் துருகமானார்-2-புதுப்பாட்டை

 

 

https://www.youtube.com/watch?v=_sDMNh96eFs

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு