தேவாதி தேவனே மகத்வா
127
1. தேவாதி
தேவனே மகத்வா -
ஸ்தோத்திரம்
தேசிகர்
போற்றிடும் ஜீவா
- ஸ்தோத்திரம்
சரணங்கள்
வந்தனம்
தந்துமைச் சொந்தமாய்ப்
போற்றுவேன்
இந்த
வேளைதனில் வந்தருள்
ஈகுவாய்
2. ஈனப் பாவி
எந்தன் மீட்பா
- ஸ்தோத்திரம்
ஈனச் சிலுவையை
எடுத்தாய் - ஸ்தோத்திரம்
- வந்
3. வியாகுல
நேரத்தில் நேயனே
- ஸ்தோத்திரம்
வியாதிப்
படுக்கையில் சகாயனே
- ஸ்தோத்திரம்
- வந்
4. ஆலோசனை
தரும் ஞானமே - ஸ்தோத்திரம்
அல்லல்கள்
தீர்த்திடும்
வல்லவா - ஸ்தோத்திரம்
- வந்
5. மாலை மயங்கையில்
ஜோதியே - ஸ்தோத்திரம்
காலை சமயத்திலென்
ஜீவனே - ஸ்தோத்திரம்
- வந்
6. அன்பர்
விட்டோடினும்
மாறிடா - நண்பனே
கொண்டாயுன்
ரத்தத்தால் கொற்றவா
- ஸ்தோத்திரம்
- வந்
7. துன்பம்
மகோரமாய் சூழ்ந்திடும்
- நேரத்தில்
இன்பமாக
என்னை ஏற்றவா
- ஸ்தோத்திரம்
- வந்
https://www.youtube.com/watch?v=cFNz712THDY
Comments
Post a Comment