11 July 2024

தாய் தந்தை பாசம் இல்லாமல் வளர்ந்த என்னை

தாய் தந்தை பாசம் இல்லாமல் வளர்ந்த என்னை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          தாய் தந்தை பாசம் இல்லாமல் வளர்ந்த என்னை

            உம் பாசம் தந்து என்னை வளர்த்தீரே

           

                        உங்க கையை புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே

                        ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே - 2

 

1.         உலகம் தரும் ஆசை எல்லாமே அழிந்துபோகும் 

            உம்முடைய பாசம் என்றும் மாறாதய்யா - 2

            தாய் காட்டும் பாசத்தை விட 

            நீர் காட்டும் பாசம் என்னை விட்டு விலகாது  ஐயா - 2 - உங்க கையை

 

2.         தாயின் கருவில் தெரிந்தவரே 

            உம்மை போல யாரும் இல்லை - 2

            என் பெயரை சொல்லி அழைத்தவரே

            என்னோடு என்றும் இருப்பவரே - 2 - உங்க கையை

 

3.         என்னை தாங்கும் தந்தை நீரே

            என்னை தேற்றும் தாயும் நீரே - 2

            என் வாழ்வின் துன்பத்தை

            இன்பமாய் மாற்றி காத்து நடத்துகிறீர் - 2 - உங்க கையை

 

 

- Karthika

 

 

 

 

https://www.youtube.com/watch?v=t4F-zqHFIas

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...