02 July 2024

தேவனின் நாமத்திற்கே மகிமை

தேவனின் நாமத்திற்கே மகிமை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   தேவனின் நாமத்திற்கே

                        மகிமை உண்டாகட்டுமே

                        தேவனின் நாமத்திற்கே உன்னதரே - 2

 

            தேவனின் நாமம் பலத்த கோட்டை

            நீதிமான் வாழ்வின் சுகம் அங்கே

            பரிசுத்தர் அவர் நாமம் - 2

 

                        பரிசுத்தர் அவர் நாமம் உன்னதரே

                        இயேசு அவர் நாமம் - 2

                        இயேசு; அவர் நாமம் உன்னதரே

 

 

 

https://www.youtube.com/watch?v=cFNz712THDY

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...