குயவனே குயவனே குயவனே என் இயேசுவே

குயவனே குயவனே குயவனே என் இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   குயவனே குயவனே குயவனே என் இயேசுவே

                        மண்ணான என்னை உருவாக்குமே

                        உம் கரத்தால் என்னை உருவாக்குமே - 2 - குயவனே

 

1.         வழியிலே கிடந்த மண் என்னை

            உம் கரத்தால் எடுத்தவரே

            பலமுறை கெட்டுப்போன பின்பும்

            என்னை உதறாமல் வைத்தவரே - 2

 

                        எனக்கு நம்பிக்கை உண்டு

                        உந்தன் கரத்தில்

                        என்னை நீர் உருவாக்குவீர் - 2 - குயவனே

 

2.         மிதியிடப்பட்ட மண் என்மேல்

            உம் மகத்தான சித்தம் வைத்தீர்

            புடமிடப்பட்ட மண் என்மேல்

            உம் பெரிதான திட்டம் வைத்தீர் - 2

 

                        எனக்கு நம்பிக்கை உண்டு

                        உந்தன் கரத்தில்

                        என்னை நீர் உருவாக்குவீர் - 2

 

 

            குயவனே குயவனே குயவனே என் இயேசுவே

            மண்ணான என்னை உருவாக்குமே

            உம் கரத்தால் என்னை உருவாக்குமே

 

                        உம் சித்தம் போல் என்னை உருவாக்குமே

                        உங்க விருப்பம் போல் என்னை உருவாக்குமே

 

 

- Davidsam Joyson

 

 

https://www.youtube.com/watch?v=iqOw2XiM76Y

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு