06 July 2024

நம்பத்தக்க தகப்பனே உம்மைத்தானே

நம்பத்தக்க தகப்பனே உம்மைத்தானே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          நம்பத்தக்க தகப்பனே

          உம்மைத்தானே நம்பியுள்ளேன்

            உம்மைத்தானே நம்பியுள்ளேன்

            நம்பத்தக்க தகப்பனே

                       

                        வாழ்வே வழியே வாழ்த்துகிறேன்

                        உம்மை வணங்குகிறேன்

 

1.         உம் சமூகம் குடியிருந்து

            சத்தியத்தை உணவாக்கினேன்

            வசனம் தியானம் செய்து (உம்)

            வார்த்தையால் வாழ்கின்றேன் - வாழ்வே

 

2.         இதய விருப்பமெல்லாம்

            எப்படியும் நிறைவேற்றுவீர் - என்

            ஒப்படைத்தேன் வழிகளெல்லாம்

            உம்மையே சார்ந்து கொண்டேன்

 

3.         நீதி நேர்மையெல்லாம்

            பட்டப்பகல் போலாகும் - என்

            நீர் எனக்குள் இருப்பதனால்

            எல்லாம் செய்து முடிப்பீர்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

https://www.youtube.com/watch?v=3GIl09BLbUM

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...