நடந்து வந்த பாதையெல்லாம்

நடந்து வந்த பாதையெல்லாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   நடந்து வந்த பாதையெல்லாம் - (2)

                        எம்மை சுமந்து வந்த அன்பல்லவோ - (2)

                        நீர் இருக்க பயம் ஒன்றுமில்லையே - (2)

                        உம் கரமிருக்க ஜெயம் என்றும் எமக்கே - (2)

 

                        சரணங்கள்

 

1.         யோர்தான் கரைபுரளும்

            வல்ல எரிகோ மதில் அதிரும் - 2

            செங்கடல் அலை புரளும் - (2)

            பார்வோன் சேனைகள் அணி திரளும் - (2) - நீர்

 

2.         வருடங்கள் நன்மையினால்

            முடி சூடியே மகிழ்ந்திருக்கும் - 2

            பாதை நெய்யாய்ப் பொழியும் - (2)

            கொடும் வாதைகள் மறைந்தோடும் - (2) - நீர்

 

3.         ஒருபோதும் நடந்ததில்லை

            புதுப் பாதைகள் நீண்டிருக்கும் - 2

            சோதனை நிறைந்திருக்கும் - (2)

            அதில் வேதனை மறைந்திருக்கும் - (2) - நீர்

 

 

https://www.youtube.com/watch?v=DN_Z_p0okJc

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு