என் தேவனே என் ராஜனே என் அடைக்கலம்
என் தேவனே, என் ராஜனே
என் அடைக்கலம் நீர்தானே - 2
நான் உம்மை விடு விலகினாலும்
நீர் என்னை காத்தீரே - 2
என் தேவனே, என் ராஜனே
என் அடைக்கலம் நீர்தானே - 2
1. மாலை போல் துன்பம் என்னை
இருளில் தள்ளினாலும்
உம் வார்த்தை ஒன்று எனக்கு
வெளிச்சம் தந்ததே
உலகில் தோன்றும் இச்சையால்
பாவத்தில் விழுந்த போது
உம் உயிரைக் கொடுத்து என்னை
மெட்டு கொண்டீரே - என் தேவனே
2. மனிதர்கள் என்னை வெறுத்து
சபித்து தள்ளினாலும்
உம் கிருபை ஒன்றே என்னை
நடத்தி வந்ததே
சூழ்நிலை மாறினாலும்
நீர் என்றும் மாற தேவன்
உம் கிருபை ஒன்றே என்னை
காத்துக் கொண்டதே - என் தேவனே
3. நீர் நல்லவர், சர்வ வல்லவர்
உம்மை போல் வேறு தெய்வமில்லை
- 2
நீரே என் ரட்சகர்,
என் கேடகம்
நீரே எந்தன் தேவன் - 2 என் தேவனே
- Lemuel Thulasinathan
https://www.youtube.com/watch?v=6KnOl7zzJvo
Comments
Post a Comment