15 July 2024

என்றுமுள்ளது உம் கிருபை

என்றுமுள்ளது என்றுமுள்ளது உம் கிருபை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

          என்றுமுள்ளது உம் கிருபை

            என்றுமுள்ளது உம் தயவு

            என்றுமுள்ளது உம் இரக்கம்

            என்றுமுள்ளது உம் அன்பு

 

                        நீர் நல்லவர், நன்மை செய்பவர்

                        நீர் பரிசுத்தர், துதிக்கு பாத்திரர்

                        நீர் உயர்ந்தவர், என்னுடன் இருப்பவர்

                        நீர் உன்னதர், உண்மையாய் இருப்பவர்

 

1.         என் போக்கிலும் வரத்திலும் உம் கிருபை

            என் சத்துரு முன்பாக உம் தயவு

            என் பாவ செயல்களில் உம் இரக்கம்

            என் கண்ணீரின் பாதையில் உன் அன்பு

 

2.         என் வியாதியின் படுக்கையில் உம் கிருபை

            என் கால்கள் இடறாமல் உம் தயவு

            என் அக்கிரமம் மீறுதல்களில் உம் இரக்கம்

            என் காயங்கள் ஆற்றும் உம் அன்பு

 

3.         என் வறட்சியின் நடுவில் உம் கிருபை

            என் குறைவுகள் குழப்பங்களில் உம் தயவு,

            என் நெருக்கத்தின் மத்தியில் உம் இரக்கம்

            என் பலவீன நேரங்களில் உம் அன்பு

 

 

- Sushil Joseph @The Uplift Productions

 

 

https://www.youtube.com/watch?v=v9bct6-ACaI

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

சங்கீதசேவை:56 Youtube Link     Text file Download                                  பல்லவி             ஆ...