25 July 2024

தூய ஆவியே துணையாக என்னில்

தூய ஆவியே துணையாக என்னில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          தூய ஆவியே

            துணையாக என்னில் வருவாய் - 2

                        வல்லமையோடு வருவாய்

                        ஆவியால் என்னை நிரப்பிடுவாய் - 2

 

1.         ஆவியை என்மீது பொழியுமைய்யா - 2

            உந்தன் வருகையினால்

            என் வாழ்வு செழிக்குமைய்யா - 2

                        வல்லமையோடு வருவாய்

                        ஆவியால் என்னை நிரப்பிடுவாய் - 2 - தூய ஆவியே

 

2.         ஆற்றலை என் இதயம் நிரப்புமைய்யா - 2

            உந்தன் கொடைகளினால்

            நல்வாழ்வு அருளுமைய்யா - 2

                        வல்லமையோடு வருவாய்

                        ஆவியால் என்னை நிரப்பிடுவாய் - 2 - தூய ஆவியே

 

 

- Dr. Fr. Joseph David

 

 

https://www.youtube.com/watch?v=dOMr47iTdBA

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...