நினைவாக இருப்பவரே என் நினைவாக இருப்பவரே

நினைவாக இருப்பவரே என் நினைவாக இருப்பவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நினைவாக இருப்பவரே என்  நினைவாக இருப்பவரே - 2

                        தாயின் கருவில் நான் உருவாகும் முன்னே

                        என்  நினைவாக இருப்பவரே - 2

 

1.         எத்தன் என்று உலகம்  எனை தூக்கியெறிந்த இடத்தில்

            இஸ்ரவேல் என்றென்னை அழைத்தவரே - 2

            ஒருவரும் விரும்பிடாத பாத்திரமாம் என்னையும்

            பெயர் சொல்லி அழைத்தவரே - 2

            என்னை பெயர் சொல்லி அழைத்தவரே

 

                        நினைவாக இருப்பவரே நினைவாக இருப்பவரே

                                                              

2.         முடிந்தது என்று நினைத்து நான் கலங்கி நின்ற  போது

            முடிவில்லா தேவன் நீர் தேடி வந்தீர் - 2

            உம் இரத்தம் சிந்தி விலை கிரயத்தினால்  எனைக் கொண்டு

            வாழ்வினை செழிக்க வைத்தீர் - 2

            என் வாழ்வினை உயர்த்தி  வைத்தீர்

 

                        நினைவாக இருந்தவரே என் நினைவாக இருந்தவரே - 2

                        தாயின் கருவில் நான் உருவாகும் முன்னே

                        என் நினைவாக இருந்தவரே - 2

 

 

- Jerin Abishek

 

 

https://www.youtube.com/watch?v=bE_ReKsG9BE

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு