11 July 2024

கானா ஊரு கல்யாணத்தில் வாங்க

கானா ஊரு கல்யாணத்தில் வாங்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

            கானா ஊரு கல்யாணத்தில் வாங்க

            நம்ம இயேசு ராஜா செஞ்சு வச்சது தாங்க - 2

            இங்கு எந்த குறையும் இல்ல

            தலை கல்லாம் இயேசு இருக்க - 2

 

                        கடவுள் இணைத்ததை

                        மனுஷர் பிரிக்க கூடாது

                        கடவுள் இணைத்ததை

                        மனுஷர் பிரிக்க முடியாது

 

1.         எதேனில் தொடங்கின இந்த கல்யாணம்

            கானா வரைக்கும் தொடர்கிறதே

            இந்நாளில் தொடங்கின இந்த கல்யாணம்

            வாழ்நாள் முழுவதும் தொடரணுமே

            நடுவில் வந்த கசப்பெல்லாம்

            இனிப்பாய் மாறுமே

            தண்ணீரும் ரசமாய் மாறுமே

 

2.         கிறிஸ்து சபையின் மீது அன்பு வைத்தது போல

            ஒருவரை ஒருவரை நேசிக்கனும்

            கரங்களை கோர்த்து ஒன்றாய்

            ஒருவரை ஒருவரை தாங்கி

            கர்த்தரை சேர்ந்து சேவிக்கனும்

            இலகுவாய் மன்னித்து மனம் திறந்து பேசனும்

            பரிசுத்த ஜாதி உருவாக்கனும்

 

 

- Jasmin Faith

 

 

https://www.youtube.com/watch?v=kkAZt64NDEg

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...