துதித்திடுவேன் துதித்திடுவேன்
துதித்திடுவேன், துதித்திடுவேன்,
கண்ணீரைத் துடைத்தவரை, துதித்திடுவேன்;
உயர்த்திடுவேன், உயர்த்திடுவேன்,
வாழ்வு தந்தவரை, உயர்த்திடுவேன்;
1. கர்த்தர் என் பேரில், கடாட்சமானாரே,
கர்த்தர் தாம் என் மேல், நினைவாய் இருந்தாரே
- 2
அற்பமாக
எண்ணப்பட்டேன், ஆசீர்வதித்தாரே,
விருப்பத்தை
சொன்னேனே, வேண்டுதல் கேட்டாரே - 2 - துதித்திடுவேன்
2. ஏக்கமெல்லாம் ஏசேக்கும், சித்தநாவாய் போனதோ,
தேசத்தில் பலுகும்படி,
ரெஹபோத்தை தந்தாரே - 2 - அற்பமாக
3. என் வழக்கை தீர்த்தாரே, என் சத்தம் கேட்டாரே,
என் நிந்தை நீங்கச் செய்து, மகிழவே செய்தாரே
- 2 - அற்பமாக
- Sheeba Asborn
https://www.youtube.com/watch?v=SR5uDOESetU
Comments
Post a Comment