தோல்வியே வாழ்க்கையாய் மாறினாலும்

தோல்வியே வாழ்க்கையாய் மாறினாலும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

          தோல்வியே வாழ்க்கையாய் மாறினாலும்

            கண்ணீரின் கடலிலே மூழ்கினாலும் - 2

            சோர்ந்து போகாமல் நீ முன்னேறிடு

            தடை ஏதும் வந்தாலும் தகர்த்து சென்றிடு - 2

 

                        Achievers achievers we are achievers - 4

 

1.         என்னாகுமோ ஏதாகுமோ என யோசித்து கலங்காதே

            என்னால எல்லாம் இது கூடுமோ மனம் யோசித்து தளராதே - 2

            உன்னோடே நான் இருப்பேன் என்றார்

            இயேசுவை கண்ணோக்கி துணிந்து செல்லு - 2

 

            சோர்ந்து போகாமல் நீ முன்னேறிடு

            தடை ஏதும் வந்தாலும் தகர்த்து சென்றிடு  - 2

 

                        Achievers achievers we are achievers - 4

 

2.         கற்றவை மனதில் மறந்தாலும் நினைப்பதை செய்திட பயந்தாலும்

                        நம்பிக்கையோடு போராடிட்டு

                        உன்னால் முடியும் முயற்ச்சித்திடு - 2

 

                        Achievers achievers we are achievers - 8

 

            சோர்ந்து போகாமல் நீ முன்னேறிடு 

            தடை ஏதும் வந்தாலும் ஜெபித்து செயல்படு.

 

 

- DK Sibhi

 

 

https://www.youtube.com/watch?v=6BxH9dJI1T0

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு