05 July 2024

நம் தேவன் வெற்றி சிறந்தார்

நம் தேவன் வெற்றி சிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          நம் தேவன் வெற்றி சிறந்தார்

            நாம் பாடி கொண்டாடுவோம்

            முழ உள்ளத்தோடு உம்மை உயர்த்திடுவோம்

 

                        கரங்களை தட்டித் தட்டி ஆராதிப்போம்

                        ஒருமனதோடு உம்மை உயர்த்திடுவோம்

 

1.         பார்வோனின் சேனை துரத்தியதே

            கலக்கமும் திகிலும் நெருக்கியதே

            எனக்காக யுத்தம் செய்ய வந்தவரே

            எனக்காக எழுந்தவரே

 

2.         சர்வாயுதங்கள் தரித்து கொண்டு

            சாத்தானை ஜெயிக்க புறப்படுவோம்

            பாவத்தை உதறி தள்ளிடுவோம்

            பரிசுத்தம் ஆகிடுவோம்

 

 

https://www.youtube.com/watch?v=RFUhBQVjwxE

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...