05 July 2024

நம் தேவனைப் போற்றி ஆராதிப்போம்

நம் தேவனைப் போற்றி ஆராதிப்போம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நம் தேவனைப் போற்றி ஆராதிப்போம்

                   நம் தேவனைப் புகழ்ந்து ஆராதிப்போம்

                        நம் தேவன் நாம் பெரியவர்

                        மகத்துவர் மாறாதவர்

 

1.         நம் பாவத்தினின்று மீட்டெடுத்தார்

            நம் சாபத்தை எல்லாம் நீக்கிவிட்டார்

            நோய்களை குருசில் சுமந்தார்

            இயேசுவின் தழும்பால் சுகமாகிறோம்

 

2.         நாம் இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்

            நாம் மீட்பின் தொனியை தொனித்திடுவோம்

            எக்காள சப்தமாய் சேர்ந்து பாடுவோம்

            தேவனின் நாமத்தை உயர்த்திடுவோம்

 

3.         நல் ஆவியோடும் உண்மையோடும்

            நம் தேவாதி தேவனை தொழுதிடுவோம்

            மகிழ்ச்சியுடனே தேவ சந்நிதியில்

            மகிழ்ந்து புகழ்ந்து ஆராதிப்போம்

           

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

சங்கீதசேவை:56 Youtube Link     Text file Download                                  பல்லவி             ஆ...