25 July 2024

மாற்றங்கள் தருபவரே நீர்

மாற்றங்கள் தருபவர் நீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                             பல்லவி

 

                   மாற்றங்கள் தருபவரே - நீர்

                        மாறாத என் நேசரே

                        நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்

                        மாற்றங்கள் என் வாழ்வில் தருபவரே

 

                             சரணங்கள்

 

1.         பாவத்தை மாற்றி பரிசுத்தமும்

            சாபத்தை மாற்றி ஆசீர்வாதமும்

            என்றென்றும் என் வாழ்வில் தருபவரே

 

2.         துக்கத்தை மாற்றி சந்தோஷமும்

            அழுகையை மாற்றி ஆனந்தமும்

            என்றென்றும் என் வாழ்வில் தருபவரே

 

3.         சாம்பலை மாற்றி சிங்காரமும்

            கண்ணீரை மாற்றி களிப்பினையும்

            என்றென்றும் என் வாழ்வில் தருபவரே

 

4.         அழுகையை மாற்றி ஆளுகையையும்

            அழிவையை மாற்றி அழியாமையையும்

            என்றென்றும் என் வாழ்வில் தருபவரே

 

 

- Daniel Dhanasingh

 

 

https://www.youtube.com/watch?v=fpRNTgRVzpQ

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...