அன்பின் அகலம் நீளம் ஆழம்
உயரம் என்னதென்று எப்படி நான் அறிவேன்
- 2
உங்க அன்பிற்கு அளவே இல்ல
உங்க பாசத்துக்கு முடிவே இல்ல
- 2
1. அறிவுக்கு எட்டாத உங்க அன்பை நான்
அறிந்து கொள்ள தேவ ஞானம் தாரும் - 2
அதை புரிந்து கொள்ள தேவ கிருபையைத் தாரும்
- 2 - உங்க அன்பிற்கு
2. நாங்கள் நினைப்பதற்கும் கேட்பதற்கும் மேலாக
செய்ய வல்ல
தேவன் நீங்க தானே - 2
அதை செய்து முடிக்கும் கர்த்தர் நீங்க
தானே
அதை நிறைவேற்றும் தேவன் நீங்க தானே - உங்க
அன்பிற்கு
- Pastor Wesley Ebenezer
No comments:
Post a Comment