நான் பயப்படும் நாட்களில்
நான் பயப்படும் நாட்களில்
உம்மை நம்பிடுவேன்
என் அசதியின் நேரத்தில் உம்மை
சார்ந்து கொள்வேன் - 2
என் அலட்சல்களை அறிந்தவரே
என் கண்ணீரையும் காண்பவரே
- 2
என் கண்ணீர் அனைத்தையும் துருதியில்
வைத்த வரை
என் கண்ணீர் எல்லாம் கணக்கில்
வைத்தவரே - 2 - நான்
1. என்னை அழிக்க நாள்தோறும் நினைத்த
எதிரியின் கையில் விழாமல் காத்தீர் -
2
சத்ருக்கள் முன்பு பந்தியில் வைத்து
எண்ணெயால் அபிஷேகம் செய்தீர் - 2 - என்
அலட்சல்களை
2. எனக்காக யாவையும் செய்து முடிக்க
தகப்பன் இருக்க குறை ஒன்றும் இல்லை -
2
நான் நம்பும் மனிதர் நிரந்தரம் இல்லை
நீர் என்னோடு இருக்க பயமொன்றுமில்லை -
2 - என் அலட்சல்களை
- Asborn Sam
https://www.youtube.com/watch?v=A1P7plkJaJE
Comments
Post a Comment