05 July 2024

நட்சத்திர பூக்கள் நாங்கள்

நட்சத்திர பூக்கள் நாங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நட்சத்திர பூக்கள் நாங்கள்

            ஜொலித்து வாழ்ந்திடுவோம்

            ஒளிக்கதிராய் இருள் அகற்றி

            நீதியின் சூரியனை உயர்த்திடுவோம்

 

                        கிறிஸ்துவில் மலர்ந்தோம்

                        வேதத்தில் வளர்வோம்

                        ஜெபத்திலே மிளிர்வோம்

                        இயேசுவுக்காய் வாழ்வோம்

 

1.         வண்ண வண்ண பறவைகள் நாங்கள்

            உயர பறந்திடுவோம்

            பாவத்தின் கட்டுகள் அறுந்ததால்

            பரிசுத்தர் சாயலை அணிந்திருப்போம்

 

2.         நல்ல நல்ல உள்ளங்கள் நாங்கள்

            ஒளியில் நடந்திடுவோம்

            சரித்திரம் படைத்தே சுடர்களாய்

            தேவனின் சேனையாய் எழும்பிடுவோம்

 

3.         தினம் தினம் நற்செய்தி சொல்வோம்

            ராஜ தூதுவராவோம்

            இந்திய நாட்டில் சீடர்களாய்

            அணியாய் திரண்டு சென்றிடுவோம்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...