11 July 2024

ஒப்புரவாக்கப்பட்டேன் ஒப்புரவாக்கப்பட்டேன்

ஒப்புரவாக்கப்பட்டேன் ஒப்புரவாக்கப்பட்டேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   ஒப்புரவாக்கப்பட்டேன் ஒப்புரவாக்கப்பட்டேன் - 2

                        தேவ குமாரனின் மரணத்தினால்

                        ஒப்புரவாக்கப்பட்டேன் - 2

                        ஒப்புரவாக்கப்பட்டேன் - 2

 

1.         கிறிஸ்துவுடனே சிலுவையிலே

            நானும் அறையப்பட்டேன் - 2

            இனி வாழ்வது நான் அல்ல

            கிறிஸ்துவே வாழ்கின்றீர் - 2 - ஒப்புர

 

2.         கிருபையினாலே மீட்கப்பட்டு

            நீதிமானாக்கப்பட்டேன் - 2

            இனி பாவமோ சாபமோ

            பிரித்திடமுடியுமோ - 2 - ஒப்புர

 

 

- Asborn Sam

 

 

https://www.youtube.com/watch?v=bwUoCti922U

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...