02 August 2024

கிறிஸ்துவின் சிந்தை எனக்குள்ள

கிறிஸ்துவின் சிந்தை எனக்குள்ள

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   கிறிஸ்துவின் சிந்தை எனக்குள்ள

                        உலகம் எந்தன் காதல் கீழே

                      கிறிஸ்துவின் சிந்தை எனக்குள்ள

                        சாத்தான் எந்தன் காதல் கீழே - 2

 

1.         உலகத்தின் சிந்தையை வெறுத்துவிட்டேன்

            இயேசுவின் சிந்தையை தரித்துக் கொண்டேன் - 2 - கிறிஸ்துவின்

 

2.         வேத வாசிப்பை தவறமாட்டேன்

            ஜெபிக்க தினமும் மறக்கமாட்டேன் - 2 - கிறிஸ்துவின்

 

                        ஹஹாஹா அல்லேலூயா

                        கிறிஸ்து இயேசு எனக்குள் இருக்கிறார்!

                        ஹோஹோஹோ ஓசன்னா

                        வெற்றி என் பக்கம்! - 2 - கிறிஸ்துவின்

 

 

- Aaron AN

 

 

https://www.youtube.com/watch?v=RlA2wADca-8

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...