02 August 2024

இந்த ஒருவிசை என்னை மன்னியும்

இந்த ஒருவிசை என்னை மன்னியும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   இந்த ஒருவிசை என்னை மன்னியும்

                        உங்க கூட இருக்கனும்

                        இந்த ஒருமுறை என்னை மன்னியும்

                        உமக்காக வாழனும்

                        உங்க பிள்ளை என்று உலகம் அறியனும் - நான்

                        உங்க பிள்ளை என்று உலகம் அறியனும்

 

1.         பாவியான போதும் என்னை நேசித்தீரே

            உம்மை விட்டு பிரிந்த போதும்

            இன்னும் நேசித்தீரே - 2

            மீண்டும் என்னை ஏற்றுக்கொள்ளுமே - உங்க பிள்ளையாய்

            மீண்டும் என்னை ஏற்றுக்கொள்ளுமே - 2 - இந்த ஒருவிசை

 

2.         தள்ளப்பட்ட போதும் என்னை சுமந்தீரே

            ஒடுக்கப்பட்ட போதும் உம்மோடு சேர்த்தீரே - 2

            உந்தன் மடியில் தவழச் செய்யுமே - உங்க பிள்ளையாய்

            உந்தன் மடியில் தவழச் செய்யுமே - 2 - இந்த ஒருவிசை

 

 

- Jabez Prettyson Dawnson

 

 

https://www.youtube.com/watch?v=uqHGMIF2CW8

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...