நீர் செய்த நன்மைகளை எண்ணிட முடியாது
ஒவ்வொன்றையும் நான் மறந்திட முடியாது - 2
நன்மைகள் செய்பவர் மாறிடா தேவனே
நன்மைகளின் தேவன் உம் சுபாவம் என்றும் மாறாதே - 2
நன்றி நன்றி நன்றி - உமக்கு
நன்றி நன்றி நன்றி
எந்நிலை
மாறினாலும்
என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே
நன்றி நன்றி நன்றி ஓ...ஓ...
நன்றி நன்றி நன்றி - உமக்கு
நன்றி நன்றி நன்றி - 2
1. நன்மைக்கு ஈடாய்
நான் என்ன செய்வேனோ
அனுதினமும்
உம்மை ஆராதிப்பேன் - 2
நன்மைகள் செய்பவர் மாறிடா தேவனே
நன்மைகளின் தேவன்
உம் சுபாவம்
என்றும் மாறாதே - 2 - நன்றி
2. ஏராளம் ஏராளமே
உம் நன்மைகள் ஏராளமே
உம் கரத்தின் கிரியைகள்
ஒவ்வொன்றும் அற்புதமானதே
- 2
அதிசயமானதே
ஆச்சரியமானதே
- நன்றி
நாசியிலுள்ள
சுவாசத்திற்காய் நன்றி
நீர் தந்த குடும்பத்திற்காய்
நன்றி
நான் பெற்றுக்கொண்ட இரட்சிப்பிற்காய் நன்றி
முன்குறித்து
அழைத்தீரே நன்றி
மூடப்பட்ட கதவுகளுக்காய்
நன்றி
தள்ளப்பட்ட நேரங்களுக்காய்
நன்றி
இதுவரை என்னை நடத்தினீரே நன்றி
என்னோடென்றும்
இருப்பீரே நன்றி
- Timothy Sharan,
Benny Visuvasam
https://www.youtube.com/watch?v=BQCCHTyZ1Bc
No comments:
Post a Comment