நன்றி
இயேசைய்யா உமக்கு
நன்றி இயேசைய்யா
1. தாயின் கருவில் தெரிந்தவரே நன்றி இயேசைய்யா
தாங்கி ஏந்தி சுமப்பவரே நன்றி இயேசைய்யா
2. இருளை ஒளியாய்
மாற்றினீரே நன்றி இயேசைய்யா
அருளை தினமும் தந்தீரே நன்றி இயேசைய்யா
3. கண்மணி போல் காப்பவரே நன்றி இயேசைய்யா
கண்ணீரெல்லாம் துடைத்தவரே நன்றி இயேசைய்யா
4. குடும்ப வாழ்வை தந்தீரே நன்றி இயேசைய்யா
குறைவை நிறைவாய் மாற்றினீரே நன்றி இயேசைய்யா
5. அன்பால் இதயம் நிறைத்தீரே
நன்றி இயேசைய்யா
ஆவியில் அனலை
தந்தீரே நன்றி இயேசைய்யா
6. தூய வாழ்வை தந்தீரே நன்றி இயேசைய்யா
துதியில் ஜெயத்தை தந்தீரே நன்றி இயேசைய்யா
7. சத்திய பாதையை காட்டீனீரே
நன்றி இயேசைய்யா
நித்திய ஜீவனை
தந்தீரே நன்றி இயேசைய்யா
8. பழைய குணத்தை மாற்றினீரே நன்றி இயேசைய்யா
பரலோக வாழ்வை தந்தீரே நன்றி இயேசைய்யா
9. ஊழியம் செய்ய அழைத்தீரே நன்றி இயேசைய்யா
கூடவே இருந்து நடத்துகின்றீர் நன்றி இயேசைய்யா
https://www.youtube.com/watch?v=RK_xbanNwgc
No comments:
Post a Comment