09 August 2024

நன்றி இயேசுவே நல்ல இயேசுவே

நன்றி இயேசுவே நல்ல இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நன்றி இயேசுவே நல்ல இயேசுவே

                        நாதா உம்மை துதித்திடுவேன்

                        நீரே எந்தன் துணை நீரே எந்தன் வழி

 

1.         துன்பங்கள் சூழ்ந்தாலும் இன்பங்கள் மறைந்தாலும்

            கர்த்தரின் கிருபையால் மகிழ்ந்தே செல்லுவேன்

 

2.         பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்பிற்கு பயப்படேன்

            சேனையின் கர்த்தரால் ஜெயமாய் செல்லுவேன்

 

3.         கலங்கரை தீபங்கள் ஒளித்தரா போயினும்

            உம் திரு வார்த்தையால் வளர்ந்தே செல்லுவேன்

 

4.         தாய் தந்தை மறந்தாலும் நண்பர்கள் பகைத்தாலும்

            நலல்லவர் இயேசுவால் நலமாய் செல்லுவேன்

 

 

Ps. Alex (Ocheri - Vellore)

 

 

https://www.youtube.com/watch?v=EkSwDdsATYQ

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...