13 August 2024

நன்றி சொல்லி பாடுவேன் என்

நன்றி சொல்லி பாடுவேன் என்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          நன்றி சொல்லி பாடுவேன்

            என் நல்ல தெய்வம் இயேசுவை

            நான் உயர்த்தி போற்றுவேன்

            என் உண்மை தெய்வம் இயேசுவை

 

                        ஆராதனை ஆராதனை இயேசு அப்பா ஆராதனை

                        ஆராதனை அல்லேலூயா இயேசு அப்பாக்கு

 

1.         பானபலி ஆனவரை

            நான் பரிசுத்தமாய் ஆராதிப்பேன்

            என் ஜீவபலி ஆனவரை

            என் ஜீவன் தந்து ஆராதிப்பேன்

 

2.         வாழ்வு எனக்கு தந்தவரை

            வாழ்த்தி என்றும் போற்றுவேன்

            உயிர் எனக்கு நான் உள்ளளவும்

            உயர்த்துவேன்

 

3.         உலகத்தை படைத்தவரை

            முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்

            உன்னதத்தில் வாழ்பவரை

            விண் தூதரோடு ஆராதிப்பேன்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...