09 August 2024

நன்றி ஐயா நன்றி ஐயா நல்லவரே

நன்றி ஐயா நன்றி ஐயா நல்லவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    நன்றி ஐயா நன்றி ஐயா நல்லவரே

                        நன்றி ஐயா நன்றி ஐயா வல்லவரே

                        நன்றி ஐயா நன்றி ஐயா - (4)

 

1.         ஆசீர்வதித்தீரே நன்றி ஐயா

            பெருக செய்தீரே நன்றி ஐயா

 

2.         உறவாய் வந்தீரே நன்றி ஐயா

            உயர்வை தந்தீரே நன்றி ஐயா

 

3.         இம்மட்டும் காத்தீரே நன்றி ஐயா

            இனிமேலும் காப்பீரே நன்றி ஐயா

 

 

https://www.youtube.com/watch?v=a1lUyZMw014

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...