09 August 2024

நன்றி சொல்ல நான் மறப்பேனோ

நன்றி சொல்ல நான் மறப்பேனோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நன்றி சொல்ல நான் மறப்பேனோ

                   என் ராஜாவே உமக்கு நன்றி

                        தெய்வமே உமக்கு நன்றி

                        நன்றி இயேசைய்யா

 

1.         பாவத்தின் சேற்றில் கிடந்த என்னை

            தூக்கி எடுத்தீரே

            உம் திரு ரத்தத்தினால்

            என் பாவம் போக்கிவிட்டீர்

 

2.         எனது மீறுதலால்

            காயங்கள் ஏற்றுக்கொண்டீர்

            உள்ளம் உருகுதையா

            உம் அன்பை நினைக்கையிலே

 

3.         சிலுவை சுமந்தவரே

            சீயோனின் நாயகனே

            சிலுவை கொடி ஏந்துவேன்

            சாத்தானை ஜெயித்திடுவேன்

 

4.         மீண்டும் வருபவரே

            என் ஆத்ம நேசரே

            உமக்காய் காத்திருப்பேன்

            ஆயத்தமாகிடுவேன்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...