09 August 2024

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது நன்மை

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது

                   நன்மை செய்தவரை துதிக்காத நாளேது

                        காலையும் மாலையும் கண்ணுறங்காமல்

                        காத்திடும் தேவனுக்கு இணையேது

 

1.         கண்ணுக்குத் தெரியா கண்ணிகள்

            நின்று காத்தீரே நன்றி

            கண் எதிரே வந்த எதிரிகளை நீர்

            முறியடித்தீர் நன்றி

 

2.         ஆபத்து நாளில் அவசரமாய்

            என் குரல் கேட்டு வந்தீர்

            பதில் தெரியாமல் திகைத்திட்ட நாளிலும்

            என்னுடன் தானிருந்தீர்

 

3.         அக்கினி மதிலாய் சூழ்ந்தென்னைக்

            காத்தீர் அதற்காயும் நன்றி

            அழுகையும் வியாதியும் நேர்ந்திட்ட போது

            வைத்தியனாய் வந்தீர்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...