06 August 2024

நம்மை அழைத்தவர் இயேசு வல்லவர்

நம்மை அழைத்தவர் இயேசு வல்லவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நம்மை அழைத்தவர் இயேசு வல்லவர்

            அனுதினமும் நடத்துவார்

            கரம் பிடித்து கர்த்தர் காப்பார்

            கனிவோடு நடத்திடுவார்

 

                        நல்லவர் இயேசு வல்லவர்

                        நன்மையினால் நம்மை நடத்திடுவார்

 

1.         வலக்கரம் அவரின் வல்லமை மகத்துவமானது

            வானத்தில் அவரின் கிரியை மகிமையானது

 

2.         அற்புதர் அவரின் வார்த்தை அதிசயமானது

            ஆசாரியர் கடந்த யோர்தான் வழியை திறந்தது

 

3.         பூமியில் உமது நாமம் இரட்சிக்க வல்லது

            சமுத்திரம் உமது வார்த்தைக்கு கீழ்ப்படிய வல்லது

 

 

https://www.youtube.com/watch?v=pJWGXVvJN8Y

https://www.youtube.com/watch?v=-shdVQUtU04

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...