05 August 2024

நம்முடைய தாழ்வில் நம்மை

நம்முடைய தாழ்வில் நம்மை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நம்முடைய தாழ்வில் நம்மை

                   நினைத்தோரை துதிக்கின்றோம்

                        நன்றியோடென்றும் ஆராதிப்போம்

 

1.         உம்மைவிட்டு தூரம் போனேன்

            நெஞ்சில் பாவம் கொண்டேன்

            மீண்டும் உம்மிடம் சேர்த்தீரே

            என் ரட்சகா என் தேவனே

            என்னென்று நான் பாடுவேன்

 

2.         என்றும் நல்லவரே இன்றும் வல்லவரே

            தந்தை தாயெனக் கானவரே

            ஆதாரமே நீர்தானய்யா

            அன்பான என் இயேசுவே

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...