நம்பிப் பிழைக்கலாம் வாரீர்
427.
இராகம்: புன்னாகவராளி ஆதி
தாளம்
பல்லவி
நம்பிப் பிழைக்கலாம் வாரீர்-இயேசு கிறிஸ்துவை
நம்பிப்
பிழைக்கலாம் வாரீர்.
சரணங்கள்
1. வெம்பு[1] நரகக் குழி வம்பிலே விழாமல்
அம்புவி உளபோதே உம்பரத் தாளாக - நம்
2. சந்தேகக் காட்டிலே தொந்தலைந் தேங்காமல்
சிந்தைதி ரும்பியே எந்தமோ சமுமற்று - நம்
3. பெரும்பாவி களுக்கெல்லாம் தரும்நீதி யானிவர்
வரும்
யாரும் பெறுகுவர் கிருபையாசன
இன்னாள் - நம்
- ரா. ஈஸ்வரபாக்கியம்
ஈசாக்கு
Comments
Post a Comment